Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை

தேனி: நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால் அடுத்த 10 நாட்களில் கும்பக்கரை அருவி முற்றிலும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது. கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் குளிக்க 30 நாட்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை அருவியில் நீர் இருப்பது போல வைரலாகும் வீடியோக்களை நம்பி யாரும் வர வேண்டாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!