Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்த தடை

இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்த தடை

சென்னை: பொதுவாக எம்மனசு தங்கம் என்ற இளையராஜாவின் பாடலை, ஜி.வி.பிரகாஷ் படத்தில் பயன்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தனது அனுமதியின்றி ஹேப்பிராஜ் படத்தில் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை உருமாற்றி பயன்படுத்தியுள்ளதாக, இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் 27ம் தேதி ஹேப்பிராஜ் திரைப்படம் வெளியானது

error: Content is protected !!