Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள நாடு வங்கதேசம். இதன்  தலைநகர் டாக்கா.  இங்கிருந்து 29 கி.மீ தொலையில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.  ஆனாலும் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!