Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப் பட்டது. இதில் திமுக மாவட்ட துணைச் செயலர் துரை முருகன், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, சின்ன உதயா, அலெக்ஸ், விஜி உட்பட பங்கேற்றனர். இதேப் போன்று அரையபுரம் ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் கார்த்தி உட்பட பங்கேற்றனர். இதேப் போன்று அய்யம் பேட்டையில் நடந்த ரேஷன் கடை நிகழ்ச்சியில் அய்யம் பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன், திமுக பேரூர் செயலர் துளசி அய்யா உட்பட பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!