Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,260 கிலோ பீடிஇலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி இனிகோ நகரில் இருந்து கடல் வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!