Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேடுகளை தடுப்பதற்கான ‘பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா, 2026’ மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவில் வினாத்தாள் கசிவு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதோடு, சிறைத்தண்டனை 5 முதல் 10 ஆண்டுகளாகவும், அபராதம் ரூ.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டு சதிக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படுவதுடன், OMR தாள்களை திருத்துவது உட்பட 15 செயல்கள் குற்றங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!