Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து……தவெக தலைவர் விஜய் ….

நாதக  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று 58வது பிறந்தநாள்.  இதையொட்டி அவருக்கு  பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.  தவெக தலைவர் நடிகர் விஜயும் தனது எக்ஸ் தளத்தில் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,  ‘நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர்  சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன், நடிகர் விஜயை, சீமான் கடுமையாக  விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!