Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் புகழாரம்

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி, அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது நிகரற்ற நடிப்பாலும் கம்பீரக் குரலாலும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர் சிவாஜி கணேசன் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். வரலாற்று நாயகர்கள் முதல் எளிய மனிதர்கள் வரை அனைத்து கதாபாத்திரங்களையும் அசாத்திய நடிப்பால் கண்முன் நிறுத்தியதாகவும், தமிழின் பெருமையை உலகறியச் செய்ததாகவும் விஜய் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!