Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாராய சாவு…. பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்…. அண்ணாமலை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராய சாவுகள் ஏற்பட்ட பகுதியை  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மருத்துவமனைக்கும் சென்று  பார்த்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்தவர்கள் குடும்பத்துக்க பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என  அண்ணாமலை அறிவித்தார். அத்துடன்  மாவட்ட நிர்வாகம் இதை மூடி மறைக்க பார்த்தது. ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் சாவு இவ்வளவு அதிகம் ஆகி இருக்காது என்றார்.

இதுபோல சசிகலாவும் கள்ளக்குறிச்சி சென்று  பாதிக்கப்பட்ட மக்களை  சந்தித்து ஆறுதல் கூறி்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!