Skip to content
Home » தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி…. வேட்பாளர் பட்டியலுடன் டில்லி விரைந்தார் அண்ணாமலை

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி…. வேட்பாளர் பட்டியலுடன் டில்லி விரைந்தார் அண்ணாமலை

  • by Senthil

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியி்டுகிறது.   இது தவிர 4 தொகுதிகளில்( பாரிவேந்தர்,  ஏசி சண்முகம்,  ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ்)  கூட்டணி கட்சியினர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். 39 தொகுதிகளுக்குமான தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.  24 தொகுதி வேட்பாளர் பட்டியலுடன்   இன்று டில்லி செல்கிறோம்.  தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  ஓபிஎஸ் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!