Skip to content

சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 37 பேர்  பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு  அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வரும் 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும்  சாராய சாவு கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!