Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்

பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். OBC பிரிவு பெண் செயலாளர் ஒருவர், கருப்பு முருகானந்தம் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட உதவுவதாக உறுதியளித்ததாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.

error: Content is protected !!