Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!

மே.வங்கத்தில் 180 இடங்களில் முன்னிலை பெற்று அரியணையை உறுதிப்படுத்தி உள்ளது பாஜக கூட்டணி. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 107 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலா 1 இடத்தில் முன்னிலை பெற்றுள்ளன. இதன்மூலம் மே.வங்க வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ், இடதுசாரி அல்லாத ஒரு கட்சி ஆட்சியில் அமரப் போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

error: Content is protected !!