Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜக ராம்விலாஸ் வேதாந்தி மாரடைப்பால் காலமானார்

அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி 67 காலமானார்.

ராமஜென்மபூமி இயக்கத்தின் தலைவரும், பாஜகவின் EX MP-யுமான ராம்விலாஸ் வேதாந்தி (67) மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று அயோத்தியில் நடைபெறவுள்ளது. BJP, RSS-ன் முக்கிய தலைவராக இருந்த ராம்விலாஸ், அயோத்தி கோயிலை கட்டுவதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். மேலும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் செயல் தலைவராக பணியாற்றிய அவர், 2 முறை(1996, 1998) MP-யாக இருந்துள்ளார்.

error: Content is protected !!