பெங்களூரில் நிதி பிரச்சினை காரணமாக கென்னத் என்பவர் தனது காதலியின் பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துள்ளார். இக்கொடூர செயலை அரங்கேற்ற, அவர் ‘கூகுள் ஜெமினி’ AI சாட்பாட் மூலம் கடந்த 6 மாதங்களாக மறைமுக கேள்விகளை கேட்டு திட்டமிட்டு வந்துள்ளார். கொலக்கு பிறகு பணத்தையும் வெள்ளியையும் திருடிக்கொண்டு தப்பியோடிய கென்னத்-ஸ்வேத்தா தம்பதியை கைது செய்த காவல்துறையினர், குற்றவாளியின் AI அரட்டை வரலாற்றை வழங்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
