தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
பஸ் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த தாய்… பதபதைக்கும் வீடியோ..
சேலம்- துப்புரவு பணியாளரான பெண் ஒருவர் தனது மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த தனது உயிரை பணயம் வைத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகனின் கல்லூரி கட்டணம் ரூ. 45000 செலுத்த தனது உயிரை தியாகம் செய்த தாய்.