திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள கள்ளிக்குடி பகுதியில் கேர் பொறியியல் கல்லூரி. இன்று மாலை வகுப்புகள் முடிந்த நிலையில் கேர் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியரை எற்றிக்கொண்டு திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டை நோக்கி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ் புங்கனூர் பிரிவு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி சொல்ல முயன்ற சரக்கு லாரியின் பின்புறம் கல்லூரி பஸ் வேகமாக மோதியது, இந்த விபத்தில் கல்லூரி பஸ்சின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. 


