மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த மாணவிக்கு, விருதுநகர் மாவட்ட தொழிலதிபர் பாலமுருகன் முதலாமாண்டு கட்டணத்தை செலுத்தியுள்ளார். மேலும், மாணவியின் முழு மருத்துவப் படிப்பிற்கான செலவையும் ஏற்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பெற்றோரின் கஷ்டத்தையும், தாயின் உடல்நிலையையும் குறிப்பிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அரசுக்கு மாணவி கோரிக்கை விடுத்திருந்தார்.
மருத்துவப் படிப்புக்கு தொழிலதிபர் உதவி: மாணவி நெகிழ்ச்சி
