Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேடசந்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்..உயிர்தப்பிய 4 பேர்

வேடசந்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்-உயிர்தப்பிய 4 பேர்

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் உரிய தடுப்புகள் இல்லாததால் இன்று கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த நால்வரும் நல்வாய்ப்பாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்

error: Content is protected !!