Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஊட்டி மலை ரயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து

நீலகிரி மலைப்பாதையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் மற்றும் சிறப்பு மலை ரயில் சேவை நேற்று (நவ., 10ஆம் தேத) வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி, ரயில்வே நிர்வாகம் இன்று (நவ., 11ஆம் தேதி) முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை மலை ரயில் சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது

error: Content is protected !!