Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீனவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

மீனவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், இன்று இரவுக்குள் கரை திரும்பவும் மீன்வளத் துறை அறிவுறுத்தல்.

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

படகுகளை மீன்பிடித் துறைமுகங்கள், வழக்கமான இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்த அறிவுறுத்தல்.

error: Content is protected !!