Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அகில இந்திய ஒதுக்கீட்டில் 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி!

அகில இந்திய ஒதுக்கீட்டில் 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 4 சுற்று கலந்தாய்வை நடத்தி முடித்த நிலையிலும், 948 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருந்தன.

காலியாக இருந்த 948 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டதில் 537 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அனைத்து சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், நடப்பாண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.

கடந்த ஆண்டில் 60 முதல் 70 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் கூடுதல் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

error: Content is protected !!