Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல் பங்கில் CNG நிரப்பியபோது திடீரென வெடித்து சிதறிய கார்

பெட்ரோல் பங்கில் CNG நிரப்பியபோது திடீரென வெடித்து சிதறிய கார்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், கார் ஒன்றுக்கு CNG எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அது திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தின் பதற வைக்கும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!