கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே, ஒரு பெண்ணின் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாசப் படம் எடுத்தது மற்றும் சொத்துகளைக் கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, தவெக வழக்கறிஞர் ரெஜினால்டு மற்றும் முன்னாள் காவலர் சைலஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாசப் படம் எடுத்த தவெக நிர்வாகி மீது வழக்கு
