நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் நீர் நிலையை பாதுகாக்கும் வகையில் தூர்வாரும் பூர்வாங்க பணிகள் பூமி பூஜைடன் தொடங்கியது. சிறுகனூரில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள்… Read More »நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…









