உலக கோப்பை… இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கன்…
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆப்கானிஸ்தான்… Read More »உலக கோப்பை… இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கன்…