Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2026 சட்டமன்ற தேர்தல்

கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் காலை மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

விசிக-வில் அதிரடி மாற்றம்: சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை எனத் தகவல்

  • by Editor

தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்தற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர்… Read More »விசிக-வில் அதிரடி மாற்றம்: சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை எனத் தகவல்

கரூரில் VSB தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதி மட்டத்திலான தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.… Read More »கரூரில் VSB தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர், அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு: ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற… Read More »அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை…ராஜவர்மன்

  • by Editor

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் திருச்சுழி தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பேசுகையில், “திருச்சுழி தொகுதியில் போட்டியிட நான் சத்தியமாக சீட் கேட்கவில்லை. எடப்பாடிதான் என்னை திருச்சுழி… Read More »திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை…ராஜவர்மன்

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம், நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு… Read More »வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: “அண்ணாமலை போட்டியிடவில்லை” – பியூஷ் கோயல் விளக்கம்

  • by Editor

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கூறியதாவது;- அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். பாஜக வேட்பாளர்கள்… Read More »பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: “அண்ணாமலை போட்டியிடவில்லை” – பியூஷ் கோயல் விளக்கம்

புதுச்சேரியில் மோடி அலை: ரோடு ஷோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

  • by Editor

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர்… Read More »புதுச்சேரியில் மோடி அலை: ரோடு ஷோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தான் அதிக முறை வந்த மாவட்டம் கோவைதான்… Read More »கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

“விஜய்யைப் பார்க்கப் போய் இறந்தவர்கள்தான் அதிகம்”: நடிகை விந்தியா காரசாரப் பேச்சு

  • by Editor

திருவள்ளூர், மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர்களைஆதரித்து ஆலப்பாக்கம் ரோடு, காரம்பாகம் பகுதியில் நடிகை விந்தியா பேசியதாவது; கட்சி ஆரம்பித்து சிஎம் ஆகிவிடலாம் என்று சிலர் வருகின்றனர். விஜய்யின் அரசியல் கூட்டம் எல்லாம் அனுதாப கூட்டமாக… Read More »“விஜய்யைப் பார்க்கப் போய் இறந்தவர்கள்தான் அதிகம்”: நடிகை விந்தியா காரசாரப் பேச்சு

error: Content is protected !!