Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை

புதுகையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

புளோரன்ஸ்  நைட்டிங்கேல்  என்ற   பிரிட்டிஷ் செவிலியர்1820ல் இதே நாளில்  பிறந்தார்.  இவர் சமூக சீர்திருத்தவாதி மற்றும்  நவீன நர்சிங் நிறுவனராகவும் போற்றப்படுகிறார். அவரது பிறந்த  தினத்தை உலகம் முழுவதும்  செவிலியர் தினமாக இன்று கொண்டாடுகிறார்கள்.… Read More »புதுகையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

வடகாடு மோதலில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.   அப்போது வீடு சேதப்படுத்தப்பட்டது. இந்த பிரச்னை குறித்து  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும்… Read More »வடகாடு மோதலில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபுதுக்கோட்டை நகரில் புதுத் தெரு அரசு பால்பண்ணை எதிரில் உள்ள வெங்கப்பையர் ஊற்று என்ற  குளத்தில் சமீரா(7),   சவுமியா(10) என்ற  இரு சிறுமிகள் குளிக்க வந்தனர். அவர்கள் துணி துவைத்துவிட்டு   குளத்தில் இறங்கி குளிக்க… Read More »புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

பிளஸ்2 ,மவுண்ட் சீயோன் பள்ளி முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை

பிளஸ்2 தேர்வில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு  எழுதிய 289 மாணவ, மாணவிகளும்ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி… Read More »பிளஸ்2 ,மவுண்ட் சீயோன் பள்ளி முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை

பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த  மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பாராட்டி… Read More »பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

தாவரவியலில் 100: புதுகை மாணவிக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2,பயின்ற மாணவி எஸ். பிரித்திகா 544/600 பெற்று பள்ளி அளவில் முதலிடமும் தாவரவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்குப்… Read More »தாவரவியலில் 100: புதுகை மாணவிக்கு பாராட்டு

இந்திய காங்., கட்சியின் உறுப்பினர் திவ்வியநாதன் பிறந்தநாள் விழா..

புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், ஜீவன் குழுமத்தின் தலைவருமான துரை. திவ்வியநாதன் அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா பூண்டி புதுமை மாதா பேராலயத்தில்… Read More »இந்திய காங்., கட்சியின் உறுப்பினர் திவ்வியநாதன் பிறந்தநாள் விழா..

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்…

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள்குழுதலைவர்/ அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன், ஆட்சியர் மு.அருணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருந்து… Read More »புதுகையில் கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்…

புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர். அ. கோ. ராஜராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக… Read More »புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில்  நேற்று  ஒரு கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது  பெட்ரோல் போடும்  பங்கில்  இரு இளைஞர்களுக்கு  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரு  சமூகத்தை சோ்ந்தவர்கள்  என்பதால்   மோதல் முற்றியது. … Read More »புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு

error: Content is protected !!