காணொளி மூலம் டெல்லியில் தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் தொடங்கியது
காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது
தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்
தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில் ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்று வருகிறது
