Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி…. .புதுகையில் திமுக உள்பட விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம்…

புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகில் தி.மு.க.உள்ளிட்ட அனைத்துக்கட்சி விவசாயிகள் சங்கத்தினர் காவேரி படுகைமாவட்டங்களில் காவேரி நீர் வழங்காதபா.ஜ.க.ஒன்றிய அரசைக் கண்டித்தும் தடையாக உள்ள கர்நாடக அமைப்புகளை கண்டித்தும் மாபெரும் மறியல் போராட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே‌.கே.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் அரு.வீரமணி, த.சந்திரசேகரன்,

இராசு.கவிதைப்பித்தன்,தென்னலூர்பழனியப்பன்,ஆ.செந்தில்,எம்.லியாகத்அலி,மு.க.ராமகிருஷ்ணன்,பெ.ராஜேஸ்வரி,வி.என்.மணி,அஞ்சுகாமீனாட்சிசுந்தரம்,சுப.சரவணன், சாத்தையா, ராம்.செல்வராஜ், ராஜமாணிக்கம், ஆர்.எம்.சத்தியா, செல்லுகுடிரெங்கசாமி,ராம.பாலு (தி.மு.க.),கி.கணபதி,அ.ரெத்தினம், வேலுச்சாமி ,ராஜேந்தின்,(தொ.மு.ச.) கவிவர்மன்,பழனியப்பன்,(சி.பி.எம்.)செங்கோடன்(சிபிஐ ) உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!