Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக அரசிடம் பதில் கேட்ட உச்சநீதிமன்றம்!

காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டிய 20 டி.எம்.சி. பற்றாக்குறை நீர் தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது. காவிரி விவகாரத்தில் தனி நபர்கள் அல்லது அமைப்புகள் தாக்கல் செய்யும் மனுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

error: Content is protected !!