Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமேஸ்வரத்தில் பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்!

ராமேஸ்வரத்தில் பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் அதிக அளவில் காணப்படும் பவளப் பாறைகள், இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்பைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாக, ‘பைப்கோரல்’ எனப்படும் மிதக்கும் பவளப் பாறைகள், அவற்றின் துவாரங்கள் காரணமாக நீரில் மிதக்கின்றன. தனுஷ்கோடியில் உள்ள ராஜகாளியம்மன் ஆலயத்திலும் இந்த அதிசயக் கற்களைக் காணலாம். இது பக்தர்களுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பாக உள்ளது.

error: Content is protected !!