Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிபிஎஸ்சி 10, பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு

பிசிஎஸ்சி பிளஸ்2 , 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த   பிப் 15 முதல் ஏப்ரல் 4 வரை   நாடு முழுவதும் நடந்தது.  44 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர்.  இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  நாடு முழுவதும் 88.39% பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  மாணவர்களை விட  மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  கடந்த ஆண்டை விட  மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  இதுபோல 10ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளும் இன்று வெளியானது.சென்னை மண்டலத்தில் 97.39% பேர் தேர்ச்சி பெற்றனர்.    விஜயவாடா மண்டலத்தில் 99.60% தேர்ச்சி பெற்று உள்ளனர். இதுதான் நாட்டிலேயே முதலிடம்,
error: Content is protected !!