Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நவ., இரண்டாவது வாரம் மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மொஹபத்ரா வெளியிட்ட அறிக்கை.. இன்று தமிழகம், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும். நவம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். தென் மாநிலங்களில் இயல்பை விட 23% அதிகம் மழை பெய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!