Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி – பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்


திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது, வரும் ஏப்.25, 29 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து பெருகமணி வரை மட்டுமே இயக்கப்படும். அதன் பிறகு முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலாக பெருகமணியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!