Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி – திருவனந்தபுரம் ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு


திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (22627), வரும் ஜூன்.24-ம் தேதி ஒரு நாள் மட்டும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கமான வழித்தடமான சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களை தவிர்த்து, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, கொல்லம் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!