Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை ஏர்போட்டில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். ..

 சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  கொழும்பு, அபுதாபி மற்றும் குவைத்திலிருந்து தங்கத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!