Skip to content
Home » 223 ரன்கள் குவித்த சிஎஸ்கே….

223 ரன்கள் குவித்த சிஎஸ்கே….

ஐபிஎல் 2023 தொடரில், லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் நிறைவு பெறுகிற நிலையில் இன்னும் பிளேஆப் சுற்றுக்கு ஒரே ஒரு அணி(குஜராத்) மட்டுமே இதுவரை தகுதி பெற்றுதாது. இந்த நிலையில், தற்போது சென்னை அணி இன்று டெல்லிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்கியது.

எம்.எஸ்.தோனியின் தலைமையிலான சென்னை அணி இன்று டெல்லிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாடும் நிலையில், சென்னை அணியைப் பொறுத்தவரை புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன்(NRR +0.381) 2-வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில்,  டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. டில்லியில் முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் கான்வே 87, ருதுராஜ் கெய்க்வாட் 79, ஷிவபம் தூபே 22 ரன்கள் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!