சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகரில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தூர்வாரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் அதிகாரிகளிடம் பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார். மழை தீவிரமடையும் முன் பணிகளை விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டார். முல்லை நகரில் ரூ.7 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பெரம்பூரில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஆய்வு!
