Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜக வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் விஜய்… அப்பாவு விமர்சனம்

பாஜக வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் விஜய்... அப்பாவு விமர்சனம்

பாஜக வழியில் ஆட்சி நடத்தி வருவதை மறுக்க முடியுமா CM sir? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், மகாராஷ்டிரா தொடங்கி மேற்குவங்கம் வரை பல மாநிலங்களில் மாநில கட்சிகளை கபளீகரம் செய்து ஆட்சியைப் பிடித்த பாஜக, தமிழகத்திலும் நடிகர் விஜய்யை வளைத்து கட்சி தொடங்க வைத்து ஆட்சியை தக்க வைக்க தமிழக அரசியல் கட்சிகளை குதிரைபேரம் மூலம் விலைக்கு வாங்கி பாஜக வழியில் ஆட்சி நடத்தி வருவதை மறுக்க முடியுமா? என்று வினவியுள்ளார்.

error: Content is protected !!