Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிராம மக்களின் வீட்டில் தேநீர் அருந்திய முதல்வர் விஜய்

பிரச்சாரத்தின் போது வாகனத்தை விட்டு கீழே இறங்கி மதுராந்தகம் தொகுதி கிராம மக்களின் வீட்டில் முதலமைச்சர் விஜய் ‘தேநீர்’ குடித்தார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மாமண்டூரில் தனது ரோடுஷோவை முதலமைச்சர் விஜய்

தொடங்கினார். மாமண்டூர்தொடங்கி மதுராந்தகம் வரை 25 கிராமங்கள் வழியாக முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

பிரச்சார வேனில் நின்று கொண்டு வாக்குசேகரித்த முதலமைச்சர் விஜய், கிராமத்தினரின் வீட்டுக்கு சென்று ‘தேநீர்’ குடித்தார். முன்னதாக விவசாய கூலித் தொழிலாளிகளுடன் முதலமைச்சர் உரையாடினார்.

error: Content is protected !!