ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார் என அமைச்சர் N.ஆனந்த் அறிவித்துள்ளார். அதிமுகவினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்ட நெரிசல் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கரூரில் எங்கள் மக்களை திமுக கொன்று குவித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறிப்பிடத்தக்கது.
