டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து, ரிப்போர்ட் கொடுக்க நுண்ணறிவு & உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் அறிவுறுத்தலின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
