Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிறிஸ்துமஸ் பண்டிகை… பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்

கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் அமைதியாக கொண்டாட சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றிரவு முதல் சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு வழங்குவர். சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை, அண்ணாசாலை, சின்னமலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!