Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிஐடியூ சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா…

பெரம்பலூர் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்த தினக்கூலிவழங்கிட கோரியும், அவர்கள் ஊதியத்தில் கடந்தாண்டில் பிடித்தம் செய்த EPF தொகையை வங்கி கணக்கு செலுத்த கோரியும், மாதமாதம் ஐந்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்கிட கோரியும் மாதம் பிடித்தம் செய்த தொகையை இ. பி. எப் கணக்கில் செலுத்த கோரியும் சட்ட சலுகைகள்,வார விடுமுறை உள்பட வழங்கிட கோரியும் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!