10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்: 17-03-2027 ஆங்கிலம்: 25-03-2027 கணிதம்: 31-03-2027 அறிவியல்: 05-04-2027 சமூக அறிவியல்: 09-04-2027 10-04-2027 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்: 03-03-2027 ஆங்கிலம்: 08-03-2027 வேதியியல்: 12-03-2027 உயிரியல்: 19-03-2027 இயற்பியல்: 23-03-2027 கணிதம்: 29-03-2027 கணக்கு பதிவியல்: 12-03-2027 கணினி அறிவியல்: 15-03-2027 வரலாறு: 19-03-2027 பொருளியல்: 23-03-2027 விலங்கியல்: 29-03-2027 30-03-2027 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை
10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை.. முழு விவரம்
