Skip to content

சிப்காட் தொழிற்பூங்காவில் தூய்மை பணி- அமைச்சர் மெய்யநாதன் பார்வை

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணி முகாமினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , புதுக்கோட்டை

சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா,சிப்காட் திட்ட அலுவலர்சீ. கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!