Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் மூடல்- கோவை குற்றாலத்தில் குளிக்க வனத்துறை தடை

மீண்டும் மூடல்- கோவை குற்றாலத்தில் குளிக்க வனத்துறை தடை

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ள கோவை குற்றால அருவியில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகரித்ததால் இன்று (ஆக.29) முதல் அருவி மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!