Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னரில் செயல் விதிகளை மீறியது…. முதல்வர் கண்டனம்

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆளுநருக்கு முழு மரியாதை அளித்து நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். எங்கள் கொள்கைக்கு மாறாக மட்டுமல்ல,  அரசின் கொள்கைக்கும் எதிராக கவர்னர் செயல்பட்டார்.  ஆளுநரின் செயல் விதிகளை  மீறிய செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.  அதைத்தொடர்ந்து அது தீர்மானமாக நிறைவேறியது. முதல்வர் ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே கவர்னர் வெளியேறிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!