Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன்,  நேரு, மற்றும் ஆ . ராசா, ஆகியோரும் வந்தனர்.

முன்னதாக இன்று காலையிலேயே மருத்துவமனையில் அனைத்து அமைச்சர்களும், திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் முன்னணியிரும் திரண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!